நடிகை சமந்தா தனது சமீபத்திய படங்களை இன்ஸ்டகிராமில் பதிவிட்டுள்ளார்.
2/ 7
சமந்தா நடித்துள்ள ‘சாகுந்தலம்’ திரைப்படம் பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாக தயாராகி வருகிறது.
3/ 7
பான்-இந்திய திரைப்படமாக 3டியில் தயாரிக்கப்பட்ட இந்தத் திரைப்படம், நாடக ஆசிரியரான காளிதாசரின் நாடக தழுவலாகும்.
4/ 7
குணா டீம் ஒர்க்ஸின் கீழ் நீலிமா குணா தயாரித்து, ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் விநியோகம் செய்யும் சாகுந்தலம் படத்தில் சமந்தா டைட்டில் ரோலில் நடித்துள்ளார்.
5/ 7
பெரிதும் எதிர்பார்க்கப்படும் இப்படம் ஏப்ரல் 14-ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
6/ 7
அந்தப் படத்தின் புரொமோஷனில் பிஸியாக இருக்கும் சமந்தா தற்போது தனது லேட்டஸ்ட் படங்களை இன்ஸ்டகிராமில் பகிர்ந்துள்ளார்.
7/ 7
அதில் கிட்டத்தட்ட ஹாலிவுட் நடிகை தோற்றத்தில் இருக்கிறார் சமந்தா.
17
ஹாலிவுட் நடிகை லுக்கில் சமந்தா... வைரல் போட்டோஸ்!