நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் கதீஜா என்ற கதாபாத்திரத்தில் மிக சிறப்பாக நடித்திருந்தார். சமந்தா ஹிந்தியில் நடித்த ‘தி ஃபேமிலி மேன் 2’ வெப் சீரிஸ் மிகுந்த வரவேற்பை பெற்றது. தற்போது தெலுங்கில் சகுந்தலம் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். யசோதா, குஷி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தளபதி 67 படத்தில் சமந்தா நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. சமந்தாவுக்கு இன்ஸ்டாகிராமில் 23 மில்லியன் ஃபாலோவர்ஸ் உள்ளனர். இந்நிலையில் சமந்தா தனது இன்ஸ்டாகிராமில் ஹாட் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. பிகினி உடையில் ரசிக்க வைக்கும் சமந்தா. இப்படி ஒரு கவர்ச்சியா! என்று சொல்லும் அளவிற்கு இந்த புகைப்படத்தில் ஹாட்டாக உள்ளார் சமந்தா.