முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » கைகளில் ரத்தக்காயத்துடன் நடிகை சமந்தா… அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்!

கைகளில் ரத்தக்காயத்துடன் நடிகை சமந்தா… அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்!

சமீபத்தில் வெளிவந்த ஃபேமிலி மேன் 2 வெப் சீரிஸில் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி தனது இமேஜை உச்சத்திற்கு கொண்டு சென்றார்.

  • 111

    நடிகை சமந்தா தனது கைகளில் படுகாயம் அடைந்த நிலையில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 211

    கைகளில் ரத்தக்காயத்துடன் நடிகை சமந்தா… அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்!

    தென்னிந்தியா சினிமாவில் முன்னணி நடிகையாக சமந்தா இருந்து வருகிறார்.

    MORE
    GALLERIES

  • 311

    கைகளில் ரத்தக்காயத்துடன் நடிகை சமந்தா… அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்!

    சமீபத்தில் வெளிவந்த ஃபேமிலி மேன் 2 வெப் சீரிஸில் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி தனது இமேஜை உச்சத்திற்கு கொண்டு சென்றார்.

    MORE
    GALLERIES

  • 411

    கைகளில் ரத்தக்காயத்துடன் நடிகை சமந்தா… அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்!

    நடிகைகளில் ஃபிட்னஸிற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்களில் முன்னணியில் இருக்கிறார் சமந்தா.

    MORE
    GALLERIES

  • 511

    கைகளில் ரத்தக்காயத்துடன் நடிகை சமந்தா… அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்!

    தற்போது ரூஸோ பிரதர்ஸ் தயாரிக்கும் வெப்சீரிஸில் சமந்தா நடிக்கிறார்.

    MORE
    GALLERIES

  • 611

    கைகளில் ரத்தக்காயத்துடன் நடிகை சமந்தா… அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்!

    இந்த இணைய தொடரை சமந்தாவின் ஃபேமிலி மேன் 2 சீரிஸை இயக்கிய ராஜ், டிகே இயக்கவுள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 711

    கைகளில் ரத்தக்காயத்துடன் நடிகை சமந்தா… அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்!

    சிட்டாடெல் என பெயரிடப்பட்டுள்ள இந்த வெப் சீரிஸிற்காக தயாராகி வருகிறார் சமந்தா.

    MORE
    GALLERIES

  • 811

    கைகளில் ரத்தக்காயத்துடன் நடிகை சமந்தா… அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்!

    இதற்காக வெளிநாட்டு சண்டை பயிற்சி கலைஞர்களுடன் இணைந்து சமந்தா ஸ்டண்ட் பயின்று வருகிறார்.

    MORE
    GALLERIES

  • 911

    கைகளில் ரத்தக்காயத்துடன் நடிகை சமந்தா… அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்!

    பயிற்சியின்போது சமந்தாவின் கைகளில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பான புகைப்படத்தை அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

    MORE
    GALLERIES

  • 1011

    கைகளில் ரத்தக்காயத்துடன் நடிகை சமந்தா… அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்!

    காயமடைந்த கைகளைப் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அவர் குணம் அடைய பிரார்த்திப்பதாக அவர்கள் கமென்ட் செய்து வருகின்றனர்.

    MORE
    GALLERIES

  • 1111

    கைகளில் ரத்தக்காயத்துடன் நடிகை சமந்தா… அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்!

    சண்டை பயிற்சியில் நடிகை சமந்தா

    MORE
    GALLERIES