நடிகை சாக்ஷி அகர்வால் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டார். சமீபத்தில் வெளியான டெடி, அரண்மனை 3, சிண்ட்ரில்லா ஆகிய படங்களில் சாக்ஷி அகர்வால் நடித்திருந்தார். இன்ஸ்டாகிராமில் 1 மில்லியன் பின்தொடர்பாளர்களை வைத்திருக்கும் சாக்ஷி அகர்வால் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். நடிகை சாக்ஷி அகர்வாலின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ.. நடிகை சாக்ஷி அகர்வால் ( Image : Instagram @iamsakshiagarwal) நடிகை சாக்ஷி அகர்வால் ( Image : Instagram @iamsakshiagarwal) நடிகை சாக்ஷி அகர்வால் ( Image : Instagram @iamsakshiagarwal) நடிகை சாக்ஷி அகர்வால் ( Image : Instagram @iamsakshiagarwal) நடிகை சாக்ஷி அகர்வால் ( Image : Instagram @iamsakshiagarwal) நடிகை சாக்ஷி அகர்வால் ( Image : Instagram @iamsakshiagarwal)