நடிகை சாக்ஷி அகர்வால் ராஜா ராணி, பேட்ட, விஸ்வாசம் ஆகிய படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
2/ 10
பின்பு பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு பிரபலமானார்.
3/ 10
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு சாக்ஷி அகர்வாலுக்கு கிடைத்தது.
4/ 10
சமீபத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான டெடி மற்றும் அரண்மனை 3 படத்தில் நடித்திருந்தார்.
5/ 10
ராய் லட்சுமி நடிப்பில் வெளியான சிண்ட்ரில்லா படத்திலும் சாக்ஷி அகர்வால் நடித்திருந்தார்.ஆனால் இந்த படம் பெரிதாக பேசப்படவில்லை.
6/ 10
தற்போது பாகீரா, ஆயிரம் ஜென்மங்கள். நான் கடவுள் இல்லை, தி நைட், புரவி, குறுக்கு வலி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
7/ 10
பிக்பாஸ் மூலம் பிரபலமான சாக்ஷி அகர்வாலுக்கு ஹாலிவுட்டில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. 120 ஹவர்ஸ் என்ற ஹாலிவுட் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
8/ 10
நடிகை சாக்ஷி அகர்வாலுக்கு இன்ஸ்டாகிராமில் 1.5 மில்லியன் பின்தொடர்பாளர்கள் உள்ளனர்.
9/ 10
சாக்ஷி அகர்வால் அடிக்கடி தனது போட்டோ ஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்வார்.
10/ 10
அந்த வகையில் சிவப்பு நிற உடையில் சாக்ஷி அகர்வால் பகிர்ந்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் மூலம் பிரபலமான சாக்ஷி அகர்வாலுக்கு ஹாலிவுட்டில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. 120 ஹவர்ஸ் என்ற ஹாலிவுட் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.