நடிகை சாக்ஷி அகர்வால் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குப்பெற்றார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பிரபலமான சாக்ஷி அகர்வால் டெடி படத்தில் நடித்தார். அதையடுத்து அரண்மனை 3, சிண்ட்ரில்லா ஆகிய படங்களிலும் நடித்தார். தற்போது புரவி, குறுக்கு வலி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் வெப் சீரிஸ் ஒன்றிலும் நடித்து வருகிறார் சாக்ஷி அகர்வால். இந்நிலையில் நடிகை சாக்ஷி அகர்வால் கடற்கரையில் யோகா செய்துள்ளார்.அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமிலும் வெளியிட்டுள்ளார். நடிகை சாக்ஷி அகர்வால் ( Image : Instagram @iamsakshiagarwal) நடிகை சாக்ஷி அகர்வால் ( Image : Instagram @iamsakshiagarwal) நடிகை சாக்ஷி அகர்வால் ( Image : Instagram @iamsakshiagarwal) நடிகை சாக்ஷி அகர்வால் ( Image : Instagram @iamsakshiagarwal) நடிகை சாக்ஷி அகர்வால் ( Image : Instagram @iamsakshiagarwal)