முகப்பு » புகைப்பட செய்தி » இந்த க்யூட் சிறுமி யாருன்னு தெரியுதா? டான்ஸில் பட்டையைக் கிளப்பும் நடிகைதான் இவர்.. வைரல் போட்டோ!

இந்த க்யூட் சிறுமி யாருன்னு தெரியுதா? டான்ஸில் பட்டையைக் கிளப்பும் நடிகைதான் இவர்.. வைரல் போட்டோ!

பிரபல நடிகையின் சிறுவயது புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

 • News18
 • 19

  இந்த க்யூட் சிறுமி யாருன்னு தெரியுதா? டான்ஸில் பட்டையைக் கிளப்பும் நடிகைதான் இவர்.. வைரல் போட்டோ!

  மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி நாயகனாக நடித்த பிரேமம் படத்தில் மலர் டீச்சர் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து இந்தியா முழுவதும் பிரபலம் அடைந்தவர் நடிகை சாய் பல்லவி.

  MORE
  GALLERIES

 • 29

  இந்த க்யூட் சிறுமி யாருன்னு தெரியுதா? டான்ஸில் பட்டையைக் கிளப்பும் நடிகைதான் இவர்.. வைரல் போட்டோ!

  அந்த படத்தின் மூலம் மலையாளத்தில் அறியப்பட்ட சாய் பல்லவி தற்போது பல படங்களில் நடித்து தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக மாறியுள்ளார்.

  MORE
  GALLERIES

 • 39

  இந்த க்யூட் சிறுமி யாருன்னு தெரியுதா? டான்ஸில் பட்டையைக் கிளப்பும் நடிகைதான் இவர்.. வைரல் போட்டோ!

  நடிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் கேரக்டர்களில் மட்டுமே சாய் பல்லவி நடித்து வருகிறார்.

  MORE
  GALLERIES

 • 49

  இந்த க்யூட் சிறுமி யாருன்னு தெரியுதா? டான்ஸில் பட்டையைக் கிளப்பும் நடிகைதான் இவர்.. வைரல் போட்டோ!

  மாரி 2 படத்தில் தனுஷுடன் ஜோடியாக நடித்த இவர், ஆட்டம் போட்ட ரவுடி பேபி பாடல் இணையத்தில் அதிக பார்வையாளர்களை பெற்ற பாடலாக சாதனைப் படைத்தது.

  MORE
  GALLERIES

 • 59

  இந்த க்யூட் சிறுமி யாருன்னு தெரியுதா? டான்ஸில் பட்டையைக் கிளப்பும் நடிகைதான் இவர்.. வைரல் போட்டோ!

  தமிழில் சாய் பல்லவிக்கு பெரியளவில் வெற்றி கிடைக்காததால், தெலுங்கில் நடிக்கத் தொடங்கினார்.

  MORE
  GALLERIES

 • 69

  இந்த க்யூட் சிறுமி யாருன்னு தெரியுதா? டான்ஸில் பட்டையைக் கிளப்பும் நடிகைதான் இவர்.. வைரல் போட்டோ!

  அங்கு இவர் நடித்த படமெல்லாம் வேறலெவலில் ஹிட் ஆனதால் குறுகிய காலத்திலேயே டோலிவுட்டில் முன்னணி ஹீரோயினாக உயர்ந்தார் சாய் பல்லவி.

  MORE
  GALLERIES

 • 79

  இந்த க்யூட் சிறுமி யாருன்னு தெரியுதா? டான்ஸில் பட்டையைக் கிளப்பும் நடிகைதான் இவர்.. வைரல் போட்டோ!

  இந்நிலையில் தற்போது தமிழ் சினிமா பிரபலங்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

  MORE
  GALLERIES

 • 89

  இந்த க்யூட் சிறுமி யாருன்னு தெரியுதா? டான்ஸில் பட்டையைக் கிளப்பும் நடிகைதான் இவர்.. வைரல் போட்டோ!

  அந்த வகையில் தற்போது பிரபல  நடிகை சாய் பல்லவி  சிறுவயதில் எடுத்த புகைப்படம் தற்போது சோசியல் மீடியா பக்கத்தில் வேகமாக பரவி வருகிறது.

  MORE
  GALLERIES

 • 99

  இந்த க்யூட் சிறுமி யாருன்னு தெரியுதா? டான்ஸில் பட்டையைக் கிளப்பும் நடிகைதான் இவர்.. வைரல் போட்டோ!

  இதற்கு ரசிகர்கள், சாய் பல்லவியா இது? இப்போ மட்டும் இல்லை குழந்தையிலேயே இவ்வவு க்யூட்டாக இருக்கிறார் என்று கமென்ட் செய்து வருகின்றனர்

  MORE
  GALLERIES