நடிகை சாய் பல்லவி மலையாளத்தில் வெளியான பிரேமம் படம் மூலம் தான் முதன் முதலில் சினிமாவில் அறிமுகமானார்.
2/ 10
மலையாளத்தை விட தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் இவருக்கான ரசிகர்கள் கூட்டம் அதிகம்.
3/ 10
தெலுங்கில் ஃபிடா என்ற படம் மூலம் சாய் பல்லவி அறிமுகமானார்.அதையடுத்து தொடர்ந்து படங்கள் நடித்தார்.
4/ 10
கடந்த ஆண்டு நாக சைதன்யாவுடன் இணைந்து நடித்த லவ் ஸ்டோரி படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றிப்பெற்றது. தற்போது நானியுடன் இணைந்து நடித்த ‘ஷியாம் சிங்கா ராய்’ படம் வெளியாகிவுள்ளது.
5/ 10
தமிழில் நெட்ஃபிளிக்ஸில் வெளியான அந்தாலஜி திரைப்படமான பாவக்கதைகள் படத்தில் சாய் பல்லவி நடித்திருந்தார்.அதன் பின்பு எந்த நேரடி தமிழ் படத்திலும் அவர் நடிக்கவில்லை.
6/ 10
நடிகை சாய் பல்லவிக்கு இன்ஸ்டாகிராமில் 4 மில்லியன் பின்தொடர்பாளர்கள் உள்ளனர்.
7/ 10
நடிகை சாய் பல்லவியின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் படங்கள் இதோ..
8/ 10
நடிகை சாய் பல்லவி ( Image : Instagram @saipallavi.senthamarai)
9/ 10
நடிகை சாய் பல்லவி ( Image : Instagram @saipallavi.senthamarai)
10/ 10
நடிகை சாய் பல்லவி ( Image : Instagram @saipallavi.senthamarai)