முகப்பு » புகைப்பட செய்தி » சினிமாவில் என்னோட இன்ஸ்பிரேஷன் இந்த நடிகைகள் தான் - ஓப்பனாக பேசிய சாய் பல்லவி!

சினிமாவில் என்னோட இன்ஸ்பிரேஷன் இந்த நடிகைகள் தான் - ஓப்பனாக பேசிய சாய் பல்லவி!

நடிகை சாய் பல்லவி தமிழ் சினிமாவில் தனக்கு மிகவும் பிடித்த நடிகைகள் குறித்து பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பேசியுள்ளார்.

 • News18
 • 110

  சினிமாவில் என்னோட இன்ஸ்பிரேஷன் இந்த நடிகைகள் தான் - ஓப்பனாக பேசிய சாய் பல்லவி!

  மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி நாயகனாக நடித்த பிரேமம் படத்தில் மலர் டீச்சர் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து இந்தியா முழுவதும் பிரபலம் அடைந்தவர் நடிகை சாய் பல்லவி.

  MORE
  GALLERIES

 • 210

  சினிமாவில் என்னோட இன்ஸ்பிரேஷன் இந்த நடிகைகள் தான் - ஓப்பனாக பேசிய சாய் பல்லவி!

  அந்த படத்தின் மூலம் மலையாளத்தில் அறியப்பட்ட சாய் பல்லவி தற்போது பல படங்களில் நடித்து தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக மாறியுள்ளார்.

  MORE
  GALLERIES

 • 310

  சினிமாவில் என்னோட இன்ஸ்பிரேஷன் இந்த நடிகைகள் தான் - ஓப்பனாக பேசிய சாய் பல்லவி!

  நடிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் கேரக்டர்களில் மட்டுமே சாய் பல்லவி நடித்து வருகிறார்.

  MORE
  GALLERIES

 • 410

  சினிமாவில் என்னோட இன்ஸ்பிரேஷன் இந்த நடிகைகள் தான் - ஓப்பனாக பேசிய சாய் பல்லவி!

  மாரி 2 படத்தில் தனுஷுடன் ஜோடியாக நடித்த இவர், ஆட்டம் போட்ட ரவுடி பேபி பாடல் இணையத்தில் அதிக பார்வையாளர்களை பெற்ற பாடலாக சாதனைப் படைத்தது.

  MORE
  GALLERIES

 • 510

  சினிமாவில் என்னோட இன்ஸ்பிரேஷன் இந்த நடிகைகள் தான் - ஓப்பனாக பேசிய சாய் பல்லவி!

  தமிழில் சாய் பல்லவிக்கு பெரியளவில் வெற்றி கிடைக்காததால், தெலுங்கில் நடிக்கத் தொடங்கினார்.

  MORE
  GALLERIES

 • 610

  சினிமாவில் என்னோட இன்ஸ்பிரேஷன் இந்த நடிகைகள் தான் - ஓப்பனாக பேசிய சாய் பல்லவி!

  அங்கு இவர் நடித்த படமெல்லாம் வேறலெவலில் ஹிட் ஆனதால் குறுகிய காலத்திலேயே டோலிவுட்டில் முன்னணி ஹீரோயினாக உயர்ந்தார் சாய் பல்லவி.

  MORE
  GALLERIES

 • 710

  சினிமாவில் என்னோட இன்ஸ்பிரேஷன் இந்த நடிகைகள் தான் - ஓப்பனாக பேசிய சாய் பல்லவி!

  இந்நிலையில் நடிகை சாய் பல்லவி தமிழ் சினிமாவில் தனக்கு மிகவும் பிடித்த நடிகைகள் குறித்து பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பேசியுள்ளார்.

  MORE
  GALLERIES

 • 810

  சினிமாவில் என்னோட இன்ஸ்பிரேஷன் இந்த நடிகைகள் தான் - ஓப்பனாக பேசிய சாய் பல்லவி!

  அதில் தான் இரண்டாவது படிக்கும் போதே சிம்ரனின் ஒரு படத்தை பார்த்துவிட்டு நடிகையாக வேண்டும் என்றால் அவரைப் போலதான் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அவர் தனக்கு இன்ஸிரேஷனாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

  MORE
  GALLERIES

 • 910

  சினிமாவில் என்னோட இன்ஸ்பிரேஷன் இந்த நடிகைகள் தான் - ஓப்பனாக பேசிய சாய் பல்லவி!

  அதனை தொடர்ந்து, நடிகை ஜோதிகாவின் தீவிர ரசிகை என தெரிவித்த சாய் பல்லவி அவரது ஒரு படத்தை கூட விடாமல் பார்த்துவிடுவோம் என்றும் ஜோதிகாவும் சூர்யாவும் திருமணம் செய்து கொண்டது மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

  MORE
  GALLERIES

 • 1010

  சினிமாவில் என்னோட இன்ஸ்பிரேஷன் இந்த நடிகைகள் தான் - ஓப்பனாக பேசிய சாய் பல்லவி!

  தமிழ் சினிமாவில் சிம்ரன் மற்றும் ஜோதிகா என இந்த இரண்டு நடிகைகள் தான் தனக்கு இன்ஸ்பிரேஷன் என்றும் சாய் பல்லவி தெரிவித்துள்ளார்.

  MORE
  GALLERIES