நடிகை சதா மகாராஷ்டிராவில் பிறந்து வளர்ந்தவர்.இவருக்கு தற்போது 38 வயதாகிறது.
2/ 11
மாடலிங் துறை மீது ஆர்வம் வந்த சதாவுக்கு தெலுங்கில் ஜெயம் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. முதல் படமே மிகப்பெரிய வெற்றி பெற்றதால், தமிழிலும் அதே படத்தின் ரீமேக்கில் நடித்தார்.
3/ 11
சதா கன்னடா, ஹிந்தி மற்றும் மலையாள மொழியிலும் நடித்துள்ளார்.
4/ 11
சதாவிற்கு விலங்குகள் என்றால் அப்படி ஒரு இஷ்டம். இவர் ஒரு விலங்கு உரிமை ஆதரவாளர் ஆவார்.
5/ 11
இந்திய விலங்கு பாதுகாப்பு அமைப்புகளின் கூட்டமைப்பை (FIAPO) ஆதரிக்கிறார் மற்றும் சைவ உணவை ஊக்குவிக்கிறார் சதா.
6/ 11
சதா தற்போது சொந்தமாக யூடியூப் சேனலும் தொடங்கி அதில் தொடர்ந்து பல வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.
7/ 11
மேலும் சதாவிற்கு வொயில்ட் லைஃப் போட்டோக்கிராபி என்றால் மிகவும் இஷ்டமாம்.
8/ 11
2018 ஆம் ஆண்டு தமிழில் வெளியான பாலியல் தொழிலாளர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ’டார்ச் லைட்’ படத்தில் பாலியல் தொழிலாளராக சதா நடித்திருந்தார்.
9/ 11
நடிகை சதா பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இருந்துள்ளார்.
10/ 11
இந்நிலையில் சதா தனது யூடியூப் சேனலில் மும்பையில் இருக்கும் தனது வீட்டின் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
11/ 11
16 வருடங்களாக அந்த வீட்டில் இருப்பதால் அந்த வீட்டிற்கு வரும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் வீடு முழுவதும் செடிகளால் நிறைந்து பார்ப்பதற்கே பசுமையாக இருக்கிறது சதாவின் ஹோம் டூர் வீடியோ.
111
வீடு முழுவதும் பசுமை... நடிகை சதாவின் ஹோம் டூர்!