முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » ஆபாச மீம்ஸ்.. நடிகைகளின் புகைப்படங்களை வைத்து இப்படியெல்லாமா செய்வீங்க - நடிகை ரித்திகா சிங் வேதனை!

ஆபாச மீம்ஸ்.. நடிகைகளின் புகைப்படங்களை வைத்து இப்படியெல்லாமா செய்வீங்க - நடிகை ரித்திகா சிங் வேதனை!

நடிகைகளின் புகைப்படங்களை வைத்து ஆபாசமாக மீம்ஸ்களை உருவாக்குவது வேதனை அளிப்பதாக நடிகை ரித்திகா சிங் தெரிவித்துளார்.

 • News18
 • 110

  ஆபாச மீம்ஸ்.. நடிகைகளின் புகைப்படங்களை வைத்து இப்படியெல்லாமா செய்வீங்க - நடிகை ரித்திகா சிங் வேதனை!

  நடிகைகளின் புகைப்படங்களை வைத்து ஆபாசமாக களை உருவாக்குவது வேதனை அளிப்பதாக நடிகை ரித்திகா சிங் தெரிவித்துளார்.

  MORE
  GALLERIES

 • 210

  ஆபாச மீம்ஸ்.. நடிகைகளின் புகைப்படங்களை வைத்து இப்படியெல்லாமா செய்வீங்க - நடிகை ரித்திகா சிங் வேதனை!

  தமிழில் இறுதிச்சுற்று மூலம் அறிமுகமான நடிகை ரித்திகா சிங் தனது முதல் படத்திலேயே ரசிகர்களை உருவாக்கிக் கொண்டார். அதனை தொடர்ந்து ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா படங்களிலும் நடித்துள்ளார்.

  MORE
  GALLERIES

 • 310

  ஆபாச மீம்ஸ்.. நடிகைகளின் புகைப்படங்களை வைத்து இப்படியெல்லாமா செய்வீங்க - நடிகை ரித்திகா சிங் வேதனை!

  அதன் பிறகு தனது எதார்த்த நடிப்பால் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக்கொண்டார். கடைசியாக அவர் நடித்த ஓ மை கடவுளே படம் சூப்பர் ஹிட் கொடுத்தது.

  MORE
  GALLERIES

 • 410

  ஆபாச மீம்ஸ்.. நடிகைகளின் புகைப்படங்களை வைத்து இப்படியெல்லாமா செய்வீங்க - நடிகை ரித்திகா சிங் வேதனை!

  தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து இருக்கிறார். தற்போது 'இன் கார்' என்ற படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

  MORE
  GALLERIES

 • 510

  ஆபாச மீம்ஸ்.. நடிகைகளின் புகைப்படங்களை வைத்து இப்படியெல்லாமா செய்வீங்க - நடிகை ரித்திகா சிங் வேதனை!

  இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் பான் இந்தியா படமாக தயாராகி உள்ளது. விஷ்ணுவர்தன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

  MORE
  GALLERIES

 • 610

  ஆபாச மீம்ஸ்.. நடிகைகளின் புகைப்படங்களை வைத்து இப்படியெல்லாமா செய்வீங்க - நடிகை ரித்திகா சிங் வேதனை!

  தமிழில் ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா இப்படத்தை வெளியிடுகிறார். மார்ச் 3 ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது.

  MORE
  GALLERIES

 • 710

  ஆபாச மீம்ஸ்.. நடிகைகளின் புகைப்படங்களை வைத்து இப்படியெல்லாமா செய்வீங்க - நடிகை ரித்திகா சிங் வேதனை!

  நிகழ்ச்சியில் ரித்திகா சிங் பேசும்போது, 'சமீப காலத்தில் வலைத்தளங்களில் ஹீரோயின்களின் படங்களை கட் செய்தும், எடிட் செய்தும், ஆபாசமாகவும் மீம்ஸ் கிரியேட் செய்கிறார்கள்.

  MORE
  GALLERIES

 • 810

  ஆபாச மீம்ஸ்.. நடிகைகளின் புகைப்படங்களை வைத்து இப்படியெல்லாமா செய்வீங்க - நடிகை ரித்திகா சிங் வேதனை!

  நான் கூட இது போன்றவற்றை எதிர்கொண்டேன். இது வேதனையாக இருக்கிறது.

  MORE
  GALLERIES

 • 910

  ஆபாச மீம்ஸ்.. நடிகைகளின் புகைப்படங்களை வைத்து இப்படியெல்லாமா செய்வீங்க - நடிகை ரித்திகா சிங் வேதனை!

  உங்களைப் போலவே எங்களுக்கும் குடும்பம் இருக்கிறது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

  MORE
  GALLERIES

 • 1010

  ஆபாச மீம்ஸ்.. நடிகைகளின் புகைப்படங்களை வைத்து இப்படியெல்லாமா செய்வீங்க - நடிகை ரித்திகா சிங் வேதனை!

  எனவே இதுபோன்ற கேவலமான மீம்ஸ் டுரோல் செய்யும்போது ஒன்றுக்கு இரண்டு முறை யோசியுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

  MORE
  GALLERIES