எழில் இயக்கத்தில் விஷ்ணு விஷால், சூரி, நிக்கி கல்ராணி உள்ளிட்டோர் நடித்த வேலையினு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தின் காமெடிகள் மிக பிரபலம். குறிப்பாக இந்தப் படத்தில் ரேஷ்மா நடித்திருந்த புஷ்பா கதாப்பாத்திரம் படம் வெளியான நேரத்தில் ரசிகர்களால் பேசப்பட்டது.