முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » ''யாருக்காகவும் மாற்றிக்கொள்ள வேண்டாம்'' - அழகு குறித்து நறுக்கென பேசிய ராஷ்மிகா மந்தனா!

''யாருக்காகவும் மாற்றிக்கொள்ள வேண்டாம்'' - அழகு குறித்து நறுக்கென பேசிய ராஷ்மிகா மந்தனா!

சிலர் பருமனாக இருந்தால்தான் அழகாக இருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் யாருக்காகவும் தங்கள் உடலின் வடிவத்தை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று நடிகை ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார்.

  • News18
  • 111

    ''யாருக்காகவும் மாற்றிக்கொள்ள வேண்டாம்'' - அழகு குறித்து நறுக்கென பேசிய ராஷ்மிகா மந்தனா!

    கன்னட திரையுலகில் அறிமுகமாகியிருந்தாலும் தென்னிந்திய ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்து நேஷ்னல் கிரஷ் என பலராலும் ரசிக்கப் படுபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா.

    MORE
    GALLERIES

  • 211

    ''யாருக்காகவும் மாற்றிக்கொள்ள வேண்டாம்'' - அழகு குறித்து நறுக்கென பேசிய ராஷ்மிகா மந்தனா!

    இவர் அதன் பின்னர் தெலுங்கில் கவனம் செலுத்த துவங்கிவிட்டார்.

    MORE
    GALLERIES

  • 311

    ''யாருக்காகவும் மாற்றிக்கொள்ள வேண்டாம்'' - அழகு குறித்து நறுக்கென பேசிய ராஷ்மிகா மந்தனா!

    அதன்பின்னர் தமிழில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக சுல்தான் படத்தில் அறிமுகமானார்.

    MORE
    GALLERIES

  • 411

    ''யாருக்காகவும் மாற்றிக்கொள்ள வேண்டாம்'' - அழகு குறித்து நறுக்கென பேசிய ராஷ்மிகா மந்தனா!

    சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். இந்தப் படத்தில் நடிப்பததன் மூலம் விஜயுடன் தான் சேர்ந்து நடிக்க வேண்டும் என்ற கனவு நினைவானதாகவும் அவர் மகிழ்ச்சி தெரிவித்திருந்தார்.

    MORE
    GALLERIES

  • 511

    ''யாருக்காகவும் மாற்றிக்கொள்ள வேண்டாம்'' - அழகு குறித்து நறுக்கென பேசிய ராஷ்மிகா மந்தனா!

    மேலும் வாரிசு படத்தில் “ரஞ்சிதமே” என்ற குத்தாட்ட பாடலிலும் “ஜிமிக்கி பொண்ணு” என்று வழக்கம் போல் தனது ஹாட்டான நடனத்திலும் கியூட்டான எக்ஸ்பிரஷனிலும் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்துள்ளார்.

    MORE
    GALLERIES

  • 611

    ''யாருக்காகவும் மாற்றிக்கொள்ள வேண்டாம்'' - அழகு குறித்து நறுக்கென பேசிய ராஷ்மிகா மந்தனா!

    தற்போது ஹிந்தி படங்களிலும் ராஷ்மிகா மந்தனா தொடர்ந்து நடிக்கிறார்.

    MORE
    GALLERIES

  • 711

    ''யாருக்காகவும் மாற்றிக்கொள்ள வேண்டாம்'' - அழகு குறித்து நறுக்கென பேசிய ராஷ்மிகா மந்தனா!

    நடிகர் நடிகைகள் அனைவரும் தனது சருமம் கூந்தல் , உடல் என அனைத்தையும் மெனக்கெட்டு பராமரிப்பதுண்டு.

    MORE
    GALLERIES

  • 811

    ''யாருக்காகவும் மாற்றிக்கொள்ள வேண்டாம்'' - அழகு குறித்து நறுக்கென பேசிய ராஷ்மிகா மந்தனா!

    அவ்வகையில் நடிகை ராஷ்மிகா தனது சருமம் உடல் அனைத்தையும் டயட் வொர்க்கவுட் என கட்டுக்கோப்பாக வைத்து பராமரிக்கக் கூடியவர்.

    MORE
    GALLERIES

  • 911

    ''யாருக்காகவும் மாற்றிக்கொள்ள வேண்டாம்'' - அழகு குறித்து நறுக்கென பேசிய ராஷ்மிகா மந்தனா!

    இந்நிலையில் ராஷ்மிகா மந்தனா அளித்துள்ள பேட்டியில், "மற்றவர்களுக்காக நம்மை மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அழகுக்கு உதாரணமாக யாரையும் சொல்ல முடியாது.

    MORE
    GALLERIES

  • 1011

    ''யாருக்காகவும் மாற்றிக்கொள்ள வேண்டாம்'' - அழகு குறித்து நறுக்கென பேசிய ராஷ்மிகா மந்தனா!

    எல்லோரிடமும் ஒரு விதமான அழகு இருக்கத்தான் செய்கிறது. கண்ணாடியின் முன்னால் நின்று என்னை நான் பார்த்துக் கொள்ளும்போது ஆரோக்கியமாகவும், கட்டுக்கோப்பாகவும் இருக்கிறேன் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டால் போதும். அப்படித்தான் நான் நினைக்கிறேன்.

    MORE
    GALLERIES

  • 1111

    ''யாருக்காகவும் மாற்றிக்கொள்ள வேண்டாம்'' - அழகு குறித்து நறுக்கென பேசிய ராஷ்மிகா மந்தனா!

    சிலர் பருமனாக இருந்தால்தான் அழகாக இருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் யாருக்காகவும் தங்கள் உடலின் வடிவத்தை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்றும் அந்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

    MORE
    GALLERIES