நடிகை ராஷ்மிகா மந்தனா தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
2/ 10
தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படம் மூலம் அறிமுகமானார். இந்த படம் ராஷ்மிகாவிற்கு மிகுந்த வரவேற்பை பெற்று தரவில்லை.
3/ 10
அதன் பின்பு தமிழ் படங்களில் நடிக்காமல் இருந்த ராஷ்மிகா மந்தனா, தளபதி 66 படம் மூலம் மீண்டும் தமிழில் நடிக்கவுள்ளார்.
4/ 10
ராஷ்மிகா மந்தனா தற்போது ஹிந்தியில் 2 படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்த படங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
5/ 10
ராஷ்மிகா மந்தனா தற்போது சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றையும் தொடங்கியுள்ளார். அதில் Youtube Shorts வீடியோக்களை மட்டும் பதிவிட்டு வருகிறார்.
6/ 10
தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில் மிகவும் கவர்ச்சியாக நடித்திருந்தார் ராஷ்மிகா. தற்போது இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகிறார்.
7/ 10
நடிகை ராஷ்மிகாவிற்கு இன்ஸ்டாகிராமில் 31 மில்லியன் பின்தொடர்பாளர்கள் உள்ளனர். ராஷ்மிகா அடிக்கடி இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்களை பகிர்வார்.
8/ 10
ராஷ்மிகா மந்தனாவின் தனது ஃபேமிலி உடன் எடுத்துக்கொண்ட க்யூட்டான புகைப்படம் இது.
9/ 10
அழகில் மஞ்சள் நிற லெஹங்காவில் தேவதை போல் இருக்கும் ராஷ்மிகா மந்தனா.
10/ 10
வெள்ளை நிற வெயிட் லெஸ் புடவையில் செம்ம அழகாக இருக்கும் ராஷ்மிகா மந்தனா.