ராஷ்மிகா மந்தனா தமிழ், தெலுங்கில் டாப் நடிகையாக இருக்கிறார். தமிழில் படம் நடிப்பதற்கு முன்பே ராஷ்மிகாவிற்கு ரசிகர்கள் கூடி விட்டனர். சுல்தான் படம் மூலம் தமிழில் அறிமுகமானார். தற்போது விஜயுடன் இணைந்து வாரிசு படத்தில் நடித்திருக்கிறார். வாரிசு படத்திலிருந்து ரஞ்சிதமே பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. அந்த பாடலில் விஜய், ராஷ்மிகா இணைந்து நடனமாடியிருந்தனர். ராஷ்மிகா அடிக்கடி இன்ஸ்டாகிராமில் போட்டோ ஷூட் செய்து புகைப்படங்களை வெளியிடுவார்.. நடிகை ராஷ்மிகா மந்தனா நடிகை ராஷ்மிகா மந்தனா நடிகை ராஷ்மிகா மந்தனா