Home » photogallery » entertainment » CINEMA ACTRESS RASHMIKA MANDANNA DEBUT TO HINDI MOVIES GOODBYE RELEASE DATE ANNOUNCED

இந்தியில் அறிமுகமாகும் நடிகை ராஷ்மிகா மந்தனா… படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு…

குட்பை என்ற படத்தின் மூலம் இந்தி திரையுலகில் அறிமுகம் ஆகியுள்ளார் ராஷ்மிகா. இந்த படத்தில் அமிதாப் பச்சன், சுனில் குரோவர், எல்லி அவ்ராம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.