நடிகை ரம்யா பாண்டியன் ஹாலிடேவை ஸ்பெண்ட் செய்வதற்கு வியட்நாமிற்கு டூர் சென்றுள்ளார். ரம்யா பாண்டியன் ஒரே ஒரு மொட்டை மாடி போட்டோ ஷூட் மூலம் பிரபலமானார். ரம்யா பாண்டியன் ஜோக்கர் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதையடுத்து ஆண் தேவதை, ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது இடும்பன்காரி படத்தில் நடித்து வருகிறார். மம்முட்டியுடன் இணைந்து மலையாளத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். ரம்யா பாண்டியனுக்கு இன்ஸ்டாவில் 2.6 மில்லியன் ஃபாலோவர்ஸ் உள்ளனர். ரம்யா பாண்டியன் இன்ஸ்டாவில் வியட் நாம் டூர் சென்ற படங்களை பகிர்ந்து வருகிறார். வியட்நாம் மக்களுடன் செல்ஃபி எடுத்த ரம்யா பாண்டியன்.. க்யூட்டாக இருக்கும் ரம்யா பாண்டியன்.. டெனிம் அவுட் ஃபிட்டில் ரம்யா பாண்டியன்..