நடிகை ரம்யா பாண்டியன் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் சீசன் 4-ல் போட்டியாளராக கலந்துக்கொண்டு பிரபலமானார். ரம்யா பாண்டியன் ஜோக்கர், ஆண் தேவதை, ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் ஆகிய படங்களில் ரம்யா பாண்டியன் நடித்துள்ளார். நடிகை ரம்யா பாண்டியன் அடிக்கடி கவர்ச்சியாக போட்டோ ஷூட் செய்து புகைப்படங்களை வெளியிடுவார். தற்போது கருப்பு நிற புடவையில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடிகை ரம்யா பாண்டியன் ( Image :Instagram @actress_ramyapandian) நடிகை ரம்யா பாண்டியன் ( Image :Instagram @actress_ramyapandian) நடிகை ரம்யா பாண்டியன் ( Image :Instagram @actress_ramyapandian) நடிகை ரம்யா பாண்டியன் ( Image :Instagram @actress_ramyapandian) நடிகை ரம்யா பாண்டியன் ( Image :Instagram @actress_ramyapandian) நடிகை ரம்யா பாண்டியன் ( Image :Instagram @actress_ramyapandian) நடிகை ரம்யா பாண்டியன் ( Image :Instagram @actress_ramyapandian) நடிகை ரம்யா பாண்டியன் ( Image :Instagram @actress_ramyapandian)