நடிகை ரம்பா 1993 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.அதை தொடர்ந்து பல படங்கள் நடித்துள்ளார். 2010 ஆம் ஆண்டு இந்திரக்குமார் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இவர் அடிக்கடி தனது கணவருடன் மற்றும் குழந்தைகளுடனும் இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பதிவிடுவார். நடிகை ரம்பாவுக்கு இரண்டு பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இன்று ரம்பா தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். நடிகை ரம்பா (Image: Instagram @rambhaindran_) நடிகை ரம்பா (Image: Instagram @rambhaindran_)