ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு » விபத்துக்குப் பின் குழந்தைகளுடன் ரம்பா வெளியிட்ட புகைப்படங்கள்!

விபத்துக்குப் பின் குழந்தைகளுடன் ரம்பா வெளியிட்ட புகைப்படங்கள்!

கடந்த வாரம் குழந்தைகளை பள்ளியில் இருந்து அழைத்து வரும் போது தனது கார் விபத்துக்குள்ளானதையும், சிறு சிறு காயங்களுடன் தாங்கள் தப்பித்ததாகவும் இன்ஸ்டகிராமில் குறிப்பிட்டிருந்தார் ரம்பா.