நடிகை ரகுல் ப்ரீத் சிங் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியிலும் படங்கள் நடித்துள்ளார். ரகுல் ப்ரீத் தமிழில் ’தடையற தாக்க’ என்ற படம் மூலம் அறிமுகமானார். அதையடுத்து என்னமோ ஏதோ என்ற படத்தில் நடித்தார்.
2/ 15
தமிழில் பிரபலமாவதற்கு முன்பே ரகுல் ப்ரீத் தெலுங்கில் பல படங்கள் நடித்து பிரபலமாகிவிட்டார். 2017 ஆம் ஆண்டு தெலுங்கு மற்றும் தமிழில் வெளியான ஸ்பைடர் படத்தில் மகேஷ் பாபுவிற்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் தமிழில் பிரபலமானார்.
3/ 15
பின்பு கார்த்தியுடன் இணைந்து தீரன் அதிகாரம் ஒன்று, தேவ் ஆகிய படங்களில் நடித்தார். சூர்யாவுடன் இணைந்து என்.ஜி.கே படத்தில் நடித்தார்.
4/ 15
தற்போது சிவகார்த்திகேயனுடன் அயலான் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
5/ 15
நடிகை ரகுல் ப்ரீத் சிங் 5 ஹிந்தி படங்களில் நடித்து முடித்துவிட்டு ரிலீஸிற்காக காத்திருக்கிறார்.
6/ 15
நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ..
7/ 15
நடிகை ரகுல் ப்ரீத் சிங் ( Image : Instagram @rakulpreet)
8/ 15

9/ 15

10/ 15
நடிகை ரகுல் ப்ரீத் சிங் ( Image : Instagram @rakulpreet)
11/ 15
நடிகை ரகுல் ப்ரீத் சிங் ( Image : Instagram @rakulpreet)
12/ 15
நடிகை ரகுல் ப்ரீத் சிங் ( Image : Instagram @rakulpreet)
13/ 15
நடிகை ரகுல் ப்ரீத் சிங் ( Image : Instagram @rakulpreet)
14/ 15
நடிகை ரகுல் ப்ரீத் சிங் ( Image : Instagram @rakulpreet)
15/ 15