நடிகை ரைசா வில்சன் ஊட்டியை சேர்ந்தவர்.தனது கல்லூரி படிப்பை ரைசா பெங்களூரில் படித்தார்.
2/ 11
மாடலிங்கில் ஆர்வம் வந்த ரைசா மிஸ் இந்திய சவுத் 2011 பட்டத்தையும் வென்றார்.
3/ 11
மாடலிங்கில் பிரபலமான ரைசாவுக்கு படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
4/ 11
வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் கஜோலின் பி.ஏ- வாக நடித்திருப்பார்.
5/ 11
பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு பிரபலமானார்.
6/ 11
பியார் பிரேமா காதல் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படத்தில் பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் சக போட்டியாளராக கலந்துக்கொண்ட ஹரிஷ் கல்யாண் நடித்திருந்தார்.
7/ 11
விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான FIR படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மற்ற படங்களை விட இதில் வித்தியாசமாக நடித்ததற்காக பலரின் பாராட்டுகளையும்
8/ 11
தற்போது ஹேஷ்டேக் லவ், ஆலிஸ், காதலிக்க யாருமில்லை என்ற படங்களில் நடித்து வருகிறார்.
9/ 11
ரைசா வில்சனுக்கு அடிக்கடி சுற்றுலா செல்வது என்றால் மிகவும் பிடிக்குமாம்.
10/ 11
நடிகை ரைசா வில்சன் ஸ்விமிங் பூலில் என்ஜாய் செய்யும் புகைப்படம்.
11/ 11
ஹாலிவுட் நடிகை போல் இருக்கும் நடிகை ரைசாவின் புகைப்படம்.
111
ஊட்டியில் பிறந்த ரைசா வில்சன் நடிகையானது எப்படி ?