ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு » செல்ஃபி.. குதூகலம்.. சூர்யா குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடிய நடிகை ராதிகா!

செல்ஃபி.. குதூகலம்.. சூர்யா குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடிய நடிகை ராதிகா!

நடிகர் சிவகுமாரின் குடும்பத்தினரான சூர்யா, கார்த்தி, ஜோதிகா உள்ளிட்டோர் தீபாவளி பொங்கல் உள்ளிட்ட பண்டிகையின் போது தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களை தங்கள் இல்லத்திற்கு அழைத்து பண்டிகையை கொண்டாடுவது வழக்கம்.

  • News18
  • |