நடிகை ராஷி கன்னா தமிழில் இமைக்கா நொடிகள் படம் மூலம் பிரபலமானார்.அதையடுத்து சங்கத்தமிழன், அடங்க மறு, அயோக்யா ஆகிய படங்களில் நடித்தார். தற்போது தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் ஹிந்தியிலும் ‘யோதா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை ராஷி கன்னா பதிவிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடிகை ராஷி கன்னா ( Image : Instagram @raashiikhanna) நடிகை ராஷி கன்னா ( Image : Instagram @raashiikhanna) நடிகை ராஷி கன்னா ( Image : Instagram @raashiikhanna) நடிகை ராஷி கன்னா ( Image : Instagram @raashiikhanna) நடிகை ராஷி கன்னா ( Image : Instagram @raashiikhanna) நடிகை ராஷி கன்னா ( Image : Instagram @raashiikhanna) நடிகை ராஷி கன்னா ( Image : Instagram @raashiikhanna) நடிகை ராஷி கன்னா ( Image : Instagram @raashiikhanna)