நடிகை ராஷி கன்னா இமைக்கா நொடிகள் படம் மூலம் தமிழில் அறிமுகமானார். முதல் படத்திலேயே ஏராளமான ரசிகர்கள் உருவாகினார்கள். அதையடுத்து அடங்க மறு, அயோக்யா,சங்கத்தமிழன் ஆகிய படங்களில் நடித்தார். தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்திலும், கார்த்தி நடிப்பில் வெளியான சர்தார் படத்திலும் நடித்திருந்தார். ராஷி கன்னா தற்போது ஹிந்தியில் யோதா என்ற படத்தில் நடித்து வருகிறார். ராஷி கன்னா இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. கருப்பு நிற உடையில் ரசிக்க வைக்கும் ராஷி கன்னா.. ஸ்டைலாக போஸ் கொடுக்கும் ராஷி கன்னாவின் லேட்டஸ்ட் புகைப்படம்..