முகப்பு » புகைப்பட செய்தி » காட்டுவாசி லுக்கில் பிறந்தநாளை கொண்டாடிய ராய் லட்சுமி.. ஏன் தெரியுமா ?

காட்டுவாசி லுக்கில் பிறந்தநாளை கொண்டாடிய ராய் லட்சுமி.. ஏன் தெரியுமா ?

Raai Laxmi : நடிகை ராய் லட்சுமி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த புகைப்படங்கள் இதோ..

 • 112

  காட்டுவாசி லுக்கில் பிறந்தநாளை கொண்டாடிய ராய் லட்சுமி.. ஏன் தெரியுமா ?

  நடிகை ராய் லட்சுமி தனது பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

  MORE
  GALLERIES

 • 212

  காட்டுவாசி லுக்கில் பிறந்தநாளை கொண்டாடிய ராய் லட்சுமி.. ஏன் தெரியுமா ?

  ராய் லட்சுமி ’கற்க கசடற’ என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார்.

  MORE
  GALLERIES

 • 312

  காட்டுவாசி லுக்கில் பிறந்தநாளை கொண்டாடிய ராய் லட்சுமி.. ஏன் தெரியுமா ?

  2008 ஆம் ஆண்டு வெளியான தாம் தூம் படம் ராய் லட்சுமிக்கு மிகுந்த வரவேற்பை பெற்றது.

  MORE
  GALLERIES

 • 412

  காட்டுவாசி லுக்கில் பிறந்தநாளை கொண்டாடிய ராய் லட்சுமி.. ஏன் தெரியுமா ?

  2011 ஆம் ஆண்டு வெளியான மங்காத்தா படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்திருப்பார்.

  MORE
  GALLERIES

 • 512

  காட்டுவாசி லுக்கில் பிறந்தநாளை கொண்டாடிய ராய் லட்சுமி.. ஏன் தெரியுமா ?

  தமிழ் மட்டுமில்லாமல் கன்னட, மலையாள, ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார் ராய் லட்சுமி.

  MORE
  GALLERIES

 • 612

  காட்டுவாசி லுக்கில் பிறந்தநாளை கொண்டாடிய ராய் லட்சுமி.. ஏன் தெரியுமா ?

  ராய் லட்சுமி நடிப்பில் தமிழில் கடைசியாக சிண்ட்ரில்லா படம் வெளியானது.

  MORE
  GALLERIES

 • 712

  காட்டுவாசி லுக்கில் பிறந்தநாளை கொண்டாடிய ராய் லட்சுமி.. ஏன் தெரியுமா ?

  தற்போது தமிழில் கேங்ஸ்டர் 21 என்ற படத்தில் நடித்து வருகிறார்.

  MORE
  GALLERIES

 • 812

  காட்டுவாசி லுக்கில் பிறந்தநாளை கொண்டாடிய ராய் லட்சுமி.. ஏன் தெரியுமா ?

  ராய் லட்சுமி சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருப்பார்.

  MORE
  GALLERIES

 • 912

  காட்டுவாசி லுக்கில் பிறந்தநாளை கொண்டாடிய ராய் லட்சுமி.. ஏன் தெரியுமா ?

  இவருக்கு இன்ஸ்டாகிராமில் 5 மில்லியன் பின்தொடர்பாளர்கள் உள்ளனர்.

  MORE
  GALLERIES

 • 1012

  காட்டுவாசி லுக்கில் பிறந்தநாளை கொண்டாடிய ராய் லட்சுமி.. ஏன் தெரியுமா ?

  ராய் லட்சுமி தனது பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

  MORE
  GALLERIES

 • 1112

  காட்டுவாசி லுக்கில் பிறந்தநாளை கொண்டாடிய ராய் லட்சுமி.. ஏன் தெரியுமா ?

  இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது காட்டுவாசிகள் அணிவது போல் உடை அணிந்துள்ளார். மேலும் புகைப்படத்திற்கே கீழே #junglequeen என்ற ஹேஷ் டேக்யையும் பயன்படுத்தியுள்ளார். எனவே திரைப்பட ஷூட்டிங்கின் போது ராய் லட்சுமி தனது பிறந்தநாளை கொண்டாடியிருக்கலாம்.

  MORE
  GALLERIES

 • 1212

  காட்டுவாசி லுக்கில் பிறந்தநாளை கொண்டாடிய ராய் லட்சுமி.. ஏன் தெரியுமா ?

  ராய் லட்சுமி பதிவிட்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

  MORE
  GALLERIES