முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » என்ன நடந்தது? சீதாராமன் சீரியலில் இருந்து விலகும் நடிகை பிரியங்கா நல்காரி.. பரவும் தகவல்!

என்ன நடந்தது? சீதாராமன் சீரியலில் இருந்து விலகும் நடிகை பிரியங்கா நல்காரி.. பரவும் தகவல்!

சீதாராமன் சீரியலில் இருந்து நடிகை பிரியங்கா நல்காரி விலகுவதாக தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

  • 111

    என்ன நடந்தது? சீதாராமன் சீரியலில் இருந்து விலகும் நடிகை பிரியங்கா நல்காரி.. பரவும் தகவல்!

    சன் டிவியில் பீக் டைமில் ஒளிப்பரப்பான சீரியல் ரோஜா. இதில் லீட் ரோலில் நடித்தவர் நடிகை பிரியங்கா நல்காரி. ஆந்திரா பொண்ணான இவர், தெலுங்கு, கன்னட படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

    MORE
    GALLERIES

  • 211

    என்ன நடந்தது? சீதாராமன் சீரியலில் இருந்து விலகும் நடிகை பிரியங்கா நல்காரி.. பரவும் தகவல்!

    சிறுவயதிலே டான்ஸ் மீது கொண்ட ஆர்வத்தால் முறைப்படி நடனம் கற்றுக்கொண்டார். முதன் முதலில் தெலுங்கில் இயக்குநர் சந்திரா சித்தார்த்தா இயக்கத்தில் வெளியான ‘அந்தாரி பந்துவையா’ படத்தில் நடித்த பிரியங்கா தனது அறிமுக படத்திலேயே ரசிகர்களை கவர்ந்தார்.

    MORE
    GALLERIES

  • 311

    என்ன நடந்தது? சீதாராமன் சீரியலில் இருந்து விலகும் நடிகை பிரியங்கா நல்காரி.. பரவும் தகவல்!

    அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வர தெலுங்கு கன்னடத்தில் பிஸியானார். பின்பு ஈ டிவியில் ஒளிபரப்பான ‘மேகமாலா’ மற்றும் ஜெமினி டிவியில் ஒளிபரப்பான ‘ஸ்ரவனா சமீராலு’ ஆகிய இரண்டு சீரியல்களிலும் நடித்து சின்னத்திரையிலும் கால் பதித்தார்.

    MORE
    GALLERIES

  • 411

    என்ன நடந்தது? சீதாராமன் சீரியலில் இருந்து விலகும் நடிகை பிரியங்கா நல்காரி.. பரவும் தகவல்!

    பிரியங்காவை ஆந்திர மக்கள் தங்கள் வீட்டு பெண் போல் வரவேற்றனர். அவரின் 2 சீரியல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.

    MORE
    GALLERIES

  • 511

    என்ன நடந்தது? சீதாராமன் சீரியலில் இருந்து விலகும் நடிகை பிரியங்கா நல்காரி.. பரவும் தகவல்!

    சென்னையில் வாய்ப்பு தேடிய அவருக்கு முதன்முதலாக சுந்தர் சி வாய்ப்பு கொடுத்தார். அவருடைய படமான ’தீயா வேலை செய்யனும் குமாரு’ படத்தில் ஹன்சிகாவின் தோழியாக நடித்தார்.

    MORE
    GALLERIES

  • 611

    என்ன நடந்தது? சீதாராமன் சீரியலில் இருந்து விலகும் நடிகை பிரியங்கா நல்காரி.. பரவும் தகவல்!

    இதுவரை 12 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார் அவர், திரையுலகில் 18 வருட அனுபவத்தைக் கொண்டிருக்கிறார்.

    MORE
    GALLERIES

  • 711

    என்ன நடந்தது? சீதாராமன் சீரியலில் இருந்து விலகும் நடிகை பிரியங்கா நல்காரி.. பரவும் தகவல்!

    வெள்ளித்திரையில் இருந்து தமிழ் சின்னத்திரைக்கு வந்த பிரியங்கா, சன் டிவியில் ஒளிப்பரப்பான ரோஜா சீரியலில் ஹீரோயினாக நடித்து தமிழக மக்களின் மனதில் இடம்பிடித்தார்.

    MORE
    GALLERIES

  • 811

    என்ன நடந்தது? சீதாராமன் சீரியலில் இருந்து விலகும் நடிகை பிரியங்கா நல்காரி.. பரவும் தகவல்!

    இதனை தொடர்ந்து புதியதாக ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சீதாராமன் என்னும் சீரியலில் நாயகியாக நடித்து வருகிறார் பிரியங்கா நல்காரி.

    MORE
    GALLERIES

  • 911

    என்ன நடந்தது? சீதாராமன் சீரியலில் இருந்து விலகும் நடிகை பிரியங்கா நல்காரி.. பரவும் தகவல்!

    இந்நிலையில் கடந்த மார்ச் 23-ம் தேதி தனது காதலரை கரம் பிடித்த மகிழ்ச்சியை ரசிகர்களுடன் பகிர்ந்துக் கொண்டார் பிரியங்கா.

    MORE
    GALLERIES

  • 1011

    என்ன நடந்தது? சீதாராமன் சீரியலில் இருந்து விலகும் நடிகை பிரியங்கா நல்காரி.. பரவும் தகவல்!

    ஆரம்பத்தில் இருந்தே சீதாராமன் சீரியலில் கலகலப்பான மாமியார் மருமகள் சண்டை ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. அதனாலே டிஆர்பியிலும் நல்ல ரேட்டிங் கிடைக்கத் தொடங்கி இருக்கிறது.

    MORE
    GALLERIES

  • 1111

    என்ன நடந்தது? சீதாராமன் சீரியலில் இருந்து விலகும் நடிகை பிரியங்கா நல்காரி.. பரவும் தகவல்!

    இந்த நிலையில் ஹீரோயின் பிரியங்கா வெளியேற இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி அந்த சீரியல் ரசிகர்கள் மட்டும் சேனல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை கிளப்பி இருக்கிறது.

    MORE
    GALLERIES