முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு, ஆனால்..? - நடிகை பிரியா பவானி சங்கர் ஓபன் டாக்!

சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு, ஆனால்..? - நடிகை பிரியா பவானி சங்கர் ஓபன் டாக்!

சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு என்று நடிகை பிரியா பவானி சங்கர் தெரிவித்துள்ளார்.

  • News18
  • 19

    சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு, ஆனால்..? - நடிகை பிரியா பவானி சங்கர் ஓபன் டாக்!

    சின்னத்திரையில் சீரியல்களில் நடித்து வந்த நடிகை பிரியா பவானி சங்கர் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

    MORE
    GALLERIES

  • 29

    சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு, ஆனால்..? - நடிகை பிரியா பவானி சங்கர் ஓபன் டாக்!

    இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் வெளியான மேயாதமான் படத்தில் நாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமான பிரியா, தற்போது பல திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

    MORE
    GALLERIES

  • 39

    சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு, ஆனால்..? - நடிகை பிரியா பவானி சங்கர் ஓபன் டாக்!

    மேயாதமான் படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாபியா, களத்தில் சந்திப்போம், கசடதபற, ஓமணப் பெண்ணே, ஹாஸ்டல் தொடர்ந்து இவரது படங்கள் வெளியாகி வருகிறது.

    MORE
    GALLERIES

  • 49

    சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு, ஆனால்..? - நடிகை பிரியா பவானி சங்கர் ஓபன் டாக்!

    கடந்தாண்டு அருண் விஜய்க்கு ஜோடியாக யானை, அதர்வா உடன் குருதி ஆட்டம், தனுஷின் திருச்சிற்றம்பலம் என இவர் நடித்த மூன்று படங்களுமே நல்ல வரவேற்பை பெற்றன.

    MORE
    GALLERIES

  • 59

    சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு, ஆனால்..? - நடிகை பிரியா பவானி சங்கர் ஓபன் டாக்!

    தற்போது கைவசம் டஜன் கணக்கிலான படங்களை வைத்துக் கொண்டு தமிழ் சினிமாவில் செம்ம பிசியான நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார் பிரியா பவானி சங்கர்.

    MORE
    GALLERIES

  • 69

    சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு, ஆனால்..? - நடிகை பிரியா பவானி சங்கர் ஓபன் டாக்!

    அந்த வகையில், அகிலன், ருத்ரன், பொம்மை, பத்துதல, இந்தியன் உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் நடிகை பிரியா பவானி சங்கர் தற்போது தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.

    MORE
    GALLERIES

  • 79

    சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு, ஆனால்..? - நடிகை பிரியா பவானி சங்கர் ஓபன் டாக்!

    தற்போது இவர் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள "பத்து தல" படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகின்ற மார்ச் 30 -ம் தேதி வெளியாகவுள்ளது.

    MORE
    GALLERIES

  • 89

    சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு, ஆனால்..? - நடிகை பிரியா பவானி சங்கர் ஓபன் டாக்!

    சமீபத்தில் பேட்டி ஒன்றில்  பேசிய பிரியா பவானி சங்கரிடம் சினிமாவில் நடக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
    அதற்கு பதில் அளித்த அவர், "நான் தொலைக்காட்சியில் பணியாற்றும் போது இருந்து தற்போது வரை யாரும் என்னிடம் தவறாக நடக்க முயற்சி செய்ததில்லை என்று தெரிவித்துள்ளார்.

    MORE
    GALLERIES

  • 99

    சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு, ஆனால்..? - நடிகை பிரியா பவானி சங்கர் ஓபன் டாக்!

    ஆனால் சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கிறது. நான் இல்லை என்று சொல்லவில்லை" என்றும் பிரியா பவானி  சங்கர் தெரிவித்துள்ளார்.

    MORE
    GALLERIES