நடிகை ப்ரியா பவானி சங்கர் தமிழில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் ஐந்திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார். அனைத்து படங்களும் ரிலீஸிற்காக காத்திருக்கிறது. தற்போது திருச்சிற்றம்பலம், அகிலன், பத்து தல ஆகிய படங்களில் நடித்து வருகிறார். நடிகை ப்ரியா பவானி சங்கருக்கு இன்ஸ்டாவில் 2 மில்லியன் பின்தொடர்பாளர்கள் உள்ளனர். நடிகை ப்ரியா பவானி சங்கர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ. நடிகை ப்ரியா பவானி சங்கர் ( Image : Instagram @priyabhavanishankar) நடிகை ப்ரியா பவானி சங்கர் ( Image : Instagram @priyabhavanishankar) நடிகை ப்ரியா பவானி சங்கர் ( Image : Instagram @priyabhavanishankar) நடிகை ப்ரியா பவானி சங்கர் ( Image : Instagram @priyabhavanishankar) நடிகை ப்ரியா பவானி சங்கர் ( Image : Instagram @priyabhavanishankar)