நடிகை ப்ரியா பவானி சங்கர் சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு சென்று தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார். மேயாத மான் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். முதல் படத்திலேயே மிகுந்த வரவேற்பை பெற்று அடுத்தடுத்து படங்களில் பிசியாகிவிட்டார். தனுஷ் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிப்பெற்ற திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்திருந்தார். சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் உருவாகி வரும் ‘டூத்தா’ என்ற வெப் சீரிஸில் நடித்து வருகிறார். ப்ரியா பவானி சங்கர் இன்ஸ்டாகிராமில் அடிக்கடி புகைப்படங்களை பகிர்வார். நடிகை ப்ரியா பவானி சங்கர். நடிகை ப்ரியா பவானி சங்கர் நடிகை ப்ரியா பவானி சங்கர் நடிகை ப்ரியா பவானி சங்கர்