நடிகை ப்ரணித்தா தமிழில் உதயன் படம் மூலம் அறிமுகமானார்.
2/ 10
சகுனி, மாஸ் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.தெலுங்கு மற்றும் கன்னடா மொழியிலும் பல படங்கள் நடித்துள்ளார்
3/ 10
ப்ரணித்தா 2021 ஆம் ஆண்டு நிதின் ராஜூ என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். கொரோனா காலத்தில் இவர்கள் திருமணம் நடந்ததால் நெருங்கிய உறவினர்கள் மத்தியில் நடைப்பெற்றது.
4/ 10
கர்ப்பமாக இருப்பது குறித்து புகைப்படத்தோடு ப்ரணித்தா இன்ஸ்டாவில் அறிவித்தார்.
5/ 10
நடிகை ப்ரணித்தாவின் அழகிய ‘பேபி பம்ப்’ புகைப்படம்.
6/ 10
வளைக்காப்பு புகைப்படத்தில் மிகவும் அழகாக இருக்கிறார் ப்ரணித்தா.
7/ 10
கணவருடன் கர்ப்பகால போட்டோஷூட் நடத்திய ப்ரணித்தா.
8/ 10
சமீபத்தில் ப்ரணித்தாவிற்கு பெண் குழந்தை பிறந்தது.
9/ 10
தனது அம்மா ஒருவர் மருத்துவர். அவர் தான் தனக்கு பிரசவம் பார்த்ததாக ப்ரணித்தா எமோஷனலாக இன்ஸ்டாவில் பதிவிட்டிருந்தார்.
10/ 10
செல்ல மகளை கட்டி அனைத்துக் கொள்ளும் ப்ரணித்தா புகைப்படம்.