முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » நடிகை பூர்ணாவுக்கு வளைகாப்பு.. குடும்ப வழக்கப்படி வேட்டி உடையணிந்து நடந்த விசேஷம்!

நடிகை பூர்ணாவுக்கு வளைகாப்பு.. குடும்ப வழக்கப்படி வேட்டி உடையணிந்து நடந்த விசேஷம்!

கர்ப்பமாக இருக்கும் பூர்ணாவுக்கு சமீபத்தில் பிரமாண்டமாக வளைகாப்பு நடந்தது.

 • 17

  நடிகை பூர்ணாவுக்கு பாரம்பரிய முறைப்படி வளைகாப்பு நடந்துள்ளது.

  MORE
  GALLERIES

 • 27

  நடிகை பூர்ணாவுக்கு வளைகாப்பு.. குடும்ப வழக்கப்படி வேட்டி உடையணிந்து நடந்த விசேஷம்!

  முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை பூர்ணா.

  MORE
  GALLERIES

 • 37

  நடிகை பூர்ணாவுக்கு வளைகாப்பு.. குடும்ப வழக்கப்படி வேட்டி உடையணிந்து நடந்த விசேஷம்!

  அடங்கமறு, காப்பான், தலைவி உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். இருப்பினும் அவர் ஹீரோயினாக நடித்த படங்கள் பெரிதாக வெற்றி பெறவில்லை.

  MORE
  GALLERIES

 • 47

  நடிகை பூர்ணாவுக்கு வளைகாப்பு.. குடும்ப வழக்கப்படி வேட்டி உடையணிந்து நடந்த விசேஷம்!

  தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு மற்றும் மலையாளத்திலும் பல படங்களில் நடித்துள்ள பூர்ணாவுக்கு கடந்தாண்டு திருமணம் நடைப்பெற்றது.

  MORE
  GALLERIES

 • 57

  நடிகை பூர்ணாவுக்கு வளைகாப்பு.. குடும்ப வழக்கப்படி வேட்டி உடையணிந்து நடந்த விசேஷம்!

  இஸ்லாமியரான பூர்ணாவின் நிஜப்பெயர் ஷம்னா காசிம். இவர் துபாயை சேர்ந்த தொழிலதிபர் சானித் ஆசிப் அலி என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.

  MORE
  GALLERIES

 • 67

  நடிகை பூர்ணாவுக்கு வளைகாப்பு.. குடும்ப வழக்கப்படி வேட்டி உடையணிந்து நடந்த விசேஷம்!

  கர்ப்பமாக இருக்கும் பூர்ணாவுக்கு சமீபத்தில் பிரமாண்டமாக வளைகாப்பு நடந்தது.

  MORE
  GALLERIES

 • 77

  நடிகை பூர்ணாவுக்கு வளைகாப்பு.. குடும்ப வழக்கப்படி வேட்டி உடையணிந்து நடந்த விசேஷம்!

  இந்நிலையில் தற்போது கேரளாவின் பாரம்பரிய முறைப்படி வேட்டியணிவித்து வளைகாப்பு நடந்துள்ளது. அதன் படங்களை இன்ஸ்டகிராமில் பகிர்ந்துள்ளார் பூர்ணா.

  MORE
  GALLERIES