நடிகை பூர்ணா முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு என்ற திரைப்படம் மூலம் தமிழ் அறிமுகமானார். இந்த படத்தில் நடிகர் பரத் உடன் இணைந்து நடித்திருந்தார். அதையடுத்து கொடைக்கானல், கந்தக்கோட்டை, துரோகி ஆகிய படங்களில் நடித்தார். சமீபத்தில் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத் நடிப்பில் வெளியான தலைவி படத்தில் சசிகலா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது மலையாளம் மற்றும் கன்னடா படங்களில் பிசியாக நடித்து வருகிறார். நடிகை பூர்ணாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ.. நடிகை பூர்ணா ( Image : Instagram @shamnakasim) நடிகை பூர்ணா ( Image : Instagram @shamnakasim) நடிகை பூர்ணா ( Image : Instagram @shamnakasim) நடிகை பூர்ணா ( Image : Instagram @shamnakasim) நடிகை பூர்ணா ( Image : Instagram @shamnakasim)