பூர்ணா தொடர்ந்து கொடைக்கானல், கந்தக்கோட்டை, துரோகி, ஆடுபுலி ஆகிய படங்களில் நடித்தார். படங்கள் மட்டுமில்லாமல் வெப் சீரிஸ்களிலும் நடித்துள்ளார். நெட்ஃபிளிக்ஸில் வெளியான ‘நவரசா’ சீரிஸில் நடித்திருந்தார். தற்போது ஜீ5-ல் வெளியாகிவுள்ள அனந்தம் வெப் சீரிஸிலும் நடித்திருக்கிறார்.