நடிகை பூர்ணா தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத்திலும் பல படங்கள் நடித்துள்ளார்.
2/ 15
பூர்ணா தமிழில் பரத் நடிப்பில் வெளியான ‘ முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு’ படம் மூலம் அறிமுகமானார்.அதை தொடர்ந்து தமிழில் பல படங்களில் நடிக்க தொடங்கினார்.
3/ 15
கங்கனா ரனாவத் நடிப்பில் வெளியான தலைவி படத்தில் பூர்ணா ‘சசிகலா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.