நடிகை பூர்ணா தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத்திலும் படங்கள் நடித்துள்ளார். இவரின் உண்மையான பெயர் ஷம்னா கசீம். 2008 ஆம் ஆண்டு பரத் நடிப்பில் வெளியான முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.
2/ 16
அதையடுத்து கந்தக்கோட்டை, துரோகி, ஆடுபுலி ஆகிய படங்களில் நடித்தார்.
3/ 16
கடந்த ஆண்டு கங்கனா ரனாவத் நடிப்பில் வெளியான தலைவி படத்தில் சசிகலா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.