நடிகை பூஜா ஹெக்டே இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த லேட்டஸ்ட் படங்கள் வைரலாகி வருகிறது. நடிகை பூஜா ஹெக்டே தமிழில் பீஸ்ட் படம் மூலம் பிரபலமானார். பூஜா ஹெக்டே, நடிகர் விஜய் சேர்ந்து நடனமாடிய அரபிக்குத்து பாடல் மிகப்பெரிய ஹிட்டானது. பூஜா ஹெக்டே தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். ஒரு பக்கம் ஹிந்தி படங்களிலும் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். பூஜா ஹெக்டேவுக்கு இன்ஸ்டாகிராமில் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். பூஜா ஹெக்டே ஆரஞ்சு நிற புடவையில் புகைப்படம் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்க்கும் பொழுது பூஜா ஹெக்டே விசேஷத்திற்கு தயாராகி இருப்பது போல் உள்ளது. ஆம். பூஜா ஹெக்டேவின் அண்ணனின் திருமணம் சமீபத்தில் நடைப்பெற்றுள்ளது. தனது அண்ணனுடன் பூஜா ஹெக்டே.. தனது அப்பாவுடன் க்யூட்டாக போஸ் கொடுக்கும் பூஜா ஹெக்டே.. நடிகை பூஜா ஹெக்டேவின் ஃபேமிலி புகைப்படம்.. புடவையில் பூஜா ஹெக்டே செம்ம அழகாக இருக்கிறார்.