நடிகர் மகேஷ்பாபுவின் அண்ணன் நரேஷ், நடிகை பவித்ரா லோகேஷை நான்காவதாக மணந்துள்ளார்.
2/ 8
தெலுங்கு நடிகர் நரேஷ் மற்றும் பவித்ரா லோகேஷ் திருமணம் செய்து கொண்டனர். பாரம்பரிய முறையில் நடந்த தங்கள் திருமண வீடியோவை சமூக வலைதளத்திலும் பகிர்ந்துள்ளனர்.
3/ 8
பவித்ரா பெரும்பாலும் கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களில் துணை வேடங்களில் நடித்துள்ளார்.
4/ 8
பவித்ராவும் நரேஷும் இணைந்து வேலை செய்தபோது காதலில் விழுந்தனர். இது நரேஷுக்கு 4-வது திருமணம், பவித்ராவுக்கு 3-வது திருமணம்.
5/ 8
நரேஷ் தனது மூன்றாவது மனைவி ரம்யா ரகுபதியிடம் இருந்து இன்னும் சட்டப்படி விவாகரத்து பெறவில்லை என்று கூறப்படுகிறது. முதல் திருமணம் தோல்வியடைந்ததால், நரேஷ் ரேகா சுப்ரியாவை மணந்தார். அதுவும் நிலைக்காததால், மூன்றாவதாக ரம்யாவை மணந்தார்.
6/ 8
பவித்ரா முதலில் ஒரு மென்பொருள் பொறியாளரை திருமணம் செய்து கொண்டார், பின்னர் கன்னட திரைப்பட நடிகர் சுசேந்திர பிரசாத்துடன் லிவிங் டுகெதரில் இருந்தார்.
7/ 8
அதன் மூலம் பவித்ராவுக்கு 2 குழந்தைகளும் உள்ளனர்.
8/ 8
2021-ல் இருந்து லிவிங் டுகெதரில் இருந்த பவித்ராவும், நரேஷும் தற்போது முறைப்படி திருமணம் செய்துக் கொண்டுள்ளனர்.