நடிகை பார்வதி தனது லேட்டஸ்ட் படங்களை இன்ஸ்டகிராமில் வெளியிட்டுள்ளார்.
2/ 7
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் பிறந்தவர் பார்வதி.
3/ 7
மலையாளம், தமிழ் ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
4/ 7
மலையாளத்தில் 2006-ல் அவுட் ஆப் சிலபஸ் என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார்.
5/ 7
தமிழில் பூ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர், அதன் பிறகு மரியான் திரைப்படத்தில் நடித்தார்.
6/ 7
பூ திரைப்படத்திற்காக தமிழின் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதினைப் பெற்றுள்ளார் பார்வதி.
7/ 7
மற்ற நடிகைகளைப் போல் இல்லாமல், தனக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் மற்றுமே கவனம் செலுத்தி வருகிறார். அதனால் குறைந்த படங்களில் நடித்தாலும், அனைத்தும் பார்வதிக்கு பெயர் சொல்லும் படங்களாக அமைந்துள்ளன.
17
Parvathy Thiruvothu: நடிகை பார்வதியின் ஸ்டன்னிங் படங்கள்!