முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » படப்பிடிப்பு தளத்தில் சில்மிஷம்.. நடிகரை கன்னத்தில் அறைந்த பாகுபலி பட நடிகை!

படப்பிடிப்பு தளத்தில் சில்மிஷம்.. நடிகரை கன்னத்தில் அறைந்த பாகுபலி பட நடிகை!

பாகுபலி படத்தில் மனோகரி என்ற பாடல் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. இந்த பாடலில் நடிகர் பிரபாஸுடன் மூன்று நடிகைகள் நடனமாடி இருப்பார்கள். அதில் ஒருவர் தான் நோரா ஃபதேஹி.

 • News18
 • 110

  படப்பிடிப்பு தளத்தில் சில்மிஷம்.. நடிகரை கன்னத்தில் அறைந்த பாகுபலி பட நடிகை!

  படப்பிடிப்பு தளத்தில் சில்மிஷம் செய்த நடிகரை கன்னத்தில் அறைந்து கைகலப்பான விசயத்தை பிரபல பாலிவுட் நடிகை நோரா ஃபதேஹி தெரிவித்துள்ளார்.

  MORE
  GALLERIES

 • 210

  படப்பிடிப்பு தளத்தில் சில்மிஷம்.. நடிகரை கன்னத்தில் அறைந்த பாகுபலி பட நடிகை!

  தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியான பாகுபலி படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நோரா ஃபதேஹி.

  MORE
  GALLERIES

 • 310

  படப்பிடிப்பு தளத்தில் சில்மிஷம்.. நடிகரை கன்னத்தில் அறைந்த பாகுபலி பட நடிகை!

  பாகுபலி படத்தில் மனோகரி என்ற பாடல் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. இந்த பாடலில் நடிகர் பிரபாஸுடன் மூன்று நடிகைகள் நடனமாடி இருப்பார்கள். அதில் ஒருவர் தான் நோரா ஃபதேஹி.

  MORE
  GALLERIES

 • 410

  படப்பிடிப்பு தளத்தில் சில்மிஷம்.. நடிகரை கன்னத்தில் அறைந்த பாகுபலி பட நடிகை!

  இவர் பாலிவுட்டில் மிகப் பிரபலமான நடிகையாக திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் கடந்த 2014ம் ஆண்டு வெளியான ரோர்- டைகர்ஸ் ஆஃப் தி சுந்தர்பான்ஸ் படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்.

  MORE
  GALLERIES

 • 510

  படப்பிடிப்பு தளத்தில் சில்மிஷம்.. நடிகரை கன்னத்தில் அறைந்த பாகுபலி பட நடிகை!

  வம்சி பைடிபல்லி இயக்கத்தில் கார்த்தி நடித்த தோழா படத்தில் டோர் நம்பர் பாடலுக்கு குத்தாட்டம் போட்டவர் நோரா ஃபதேஹி தான். தற்போது அவர் பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

  MORE
  GALLERIES

 • 610

  படப்பிடிப்பு தளத்தில் சில்மிஷம்.. நடிகரை கன்னத்தில் அறைந்த பாகுபலி பட நடிகை!

  அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், இவர் தெலுங்கு, ஹிந்தி என பலமொழிகளிலும் ஐட்டம் பாடலுக்கு நடனம் ஆடிடுகிறார்.

  MORE
  GALLERIES

 • 710

  படப்பிடிப்பு தளத்தில் சில்மிஷம்.. நடிகரை கன்னத்தில் அறைந்த பாகுபலி பட நடிகை!

  இந்நிலையில் நடிகை நோரா ஃபதேஹி படப்பிடிப்பின் போது தனக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லை குறித்து பகிர்ந்துள்ளார்.

  MORE
  GALLERIES

 • 810

  படப்பிடிப்பு தளத்தில் சில்மிஷம்.. நடிகரை கன்னத்தில் அறைந்த பாகுபலி பட நடிகை!

  நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகை நோரா ஃபதேஹி கூறியதாவது, என் முதல் படத்திற்காக சுந்தர்பான்ஸ் காடுகளில் ஷூட்டிங் நடந்தது. நான் படப்பிடிப்பில் கலந்து கொண்டேன்.

  MORE
  GALLERIES

 • 910

  படப்பிடிப்பு தளத்தில் சில்மிஷம்.. நடிகரை கன்னத்தில் அறைந்த பாகுபலி பட நடிகை!

  அப்பொழுது சக நடிகர் ஒருவர் என்னிடம் தவறாக நடந்து கொண்டார். நான் கடுப்பாகி அவரை ஓங்கி அறைந்துவிட்டேன். உடனே பதிலுக்கு என்னை அறைந்தார் என்றார்.

  MORE
  GALLERIES

 • 1010

  படப்பிடிப்பு தளத்தில் சில்மிஷம்.. நடிகரை கன்னத்தில் அறைந்த பாகுபலி பட நடிகை!

  நானும் பதிலுக்கு அந்த நடிகரை அறைந்தேன். அவர் மீண்டும் என்னை அறைந்ததுடன் என் தலைமுடியை பிடித்து இழுத்தார். நானும் அவரின் தலைமுடியை பிடித்து இழுத்தேன். அது பெரிய சண்டையாக மாறிவிட்டது எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

  MORE
  GALLERIES