நிவேதா பெத்துராஜ் தமிழில் ஒரு நாள் கூத்து படம் மூலம் அறிமுகமானார். டிக் டிக் டிக், சங்கத்தமிழன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். நிவேதா பெத்துராஜ் மதுரையை சேர்ந்தவர் என்பதால் தமிழ் சரளமாக பேசக்கூடியவர். தெலுங்கிலும் படங்கள் நடித்து வருகிறார் நிவேதா பெத்துராஜ். நிவேதா பெத்துராஜ் பதிவிட்ட சில லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ.. வெள்ளை நிற டி சர்ட்டில் மிரர் செல்ஃபி எடுக்கும் நிவேதா பெத்துராஜ். கருப்பு நிற டி சர்ட்டில் கிறங்கடிக்கும் நிவேதா பெத்துராஜ். க்யூட்டாக சிரிக்கும் நிவேதா பெத்துராஜ் புகைப்படம். மஞ்ச காட்டு மைனா போல் இருக்கும் நிவேதா பெத்துராஜ். பார்வையிலேயே ரொமாண்டிக் லுக் விடும் நிவேதா பெத்துராஜ். புடவையில் செம்ம அழகாக இருக்கும் நிவேதா பெத்துராஜ்.