நடிகை நிவேதா பெத்துராஜ் ‘ஒரு நாள் கூத்து’ படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். பொதுவாக என் மனசு தங்கம், டிக் டிக் டிக், திமிரு பிடிச்சவன் ஆகிய படங்களில் நடித்தார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதியுடன் இணைந்து சங்கத்தமிழன் படத்தில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் படங்களில் நடித்துள்ளா நிவேதா பெத்துராஜ். நிவேதா பெத்துராஜுக்கு கார் என்றால் மிகவும் பிடிக்குமாம். ஃபார்முலா ரேஸ் கார் ஓட்டவும் பயிற்சி பெற்று வருகிறார். நிவேதா பெத்துராஜுக்கு இன்ஸ்டாகிராமில் 3 மில்லியன் ஃபாலோவர்ஸ் உள்ளது.அடிக்கடி இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்களை பகிர்வார். சிவப்பு நிற உடையில் ரசிக்க வைக்கும் நிவேதா பெத்துராஜ். கருப்பு நிற மினி ட்ரெஸில் கவர்ச்சியாக போஸ் கொடுக்கும் நிவேதா . அழகின் மொத்த உருவமாய் நிற்கும் நிவேதா பெத்துராஜ்.