Home » photogallery » entertainment » CINEMA ACTRESS NITHYA MENON TO TIE THE KNOT WITH LEADING MALAYALAM ACTOR

முன்னணி மலையாள நடிகரை கரம் பிடிக்கும் நித்யா மேனன்?

தற்போது மலையாளத்தில் ’ஆறாம் திருகல்பனா’ என்ற படத்தில் நடித்து முடித்திருக்கும் நித்யா, அதன் பிறகு வேறெந்த படத்திலும் ஒப்பந்தமாகவில்லை.