முகப்பு » புகைப்பட செய்தி » ரஜினி, கமல் படங்களின் நடிகைக்கு எய்ட்ஸ்.. வாட்டிய வறுமை.. மனதை உருக்கும் கடைசி காலம்!

ரஜினி, கமல் படங்களின் நடிகைக்கு எய்ட்ஸ்.. வாட்டிய வறுமை.. மனதை உருக்கும் கடைசி காலம்!

80களில் பிரபலமாக இருந்த நடிகை எய்ட்ஸ் பாதித்து மரணித்த சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

  • 14

    ரஜினி, கமல் படங்களின் நடிகைக்கு எய்ட்ஸ்.. வாட்டிய வறுமை.. மனதை உருக்கும் கடைசி காலம்!

    தமிழில் மங்கள நாயகி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நிஷா நூர். பாரதிராஜாவின் இயக்கத்தில் கமலுடன் இவர் நடித்த டிக் டிக் டிக் படம் அவருக்கு திருப்பு முனையாக அமைந்தது.

    MORE
    GALLERIES

  • 24

    ரஜினி, கமல் படங்களின் நடிகைக்கு எய்ட்ஸ்.. வாட்டிய வறுமை.. மனதை உருக்கும் கடைசி காலம்!

    இனிமை இதோ இதோ, விசுவின் அவள் சுமங்கலிதான் போன்ற படங்களில் நடித்தார்.

    MORE
    GALLERIES

  • 34

    ரஜினி, கமல் படங்களின் நடிகைக்கு எய்ட்ஸ்.. வாட்டிய வறுமை.. மனதை உருக்கும் கடைசி காலம்!

    தமிழில் பாலசந்தரின் கல்யாண அகதிகள் படத்தில் முக்கிய வேடத்தில் நிஷா நடித்திருக்கிறார். ரஜினிகாந்த்தின் 100வது படமான ஸ்ரீ ராகவேந்தர் படத்திலும் நிஷா நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழ் மட்டுமல்லாமல் சில மலையாள படங்களிலும் நிஷா நூர் நடித்திருக்கிறார்.

    MORE
    GALLERIES

  • 44

    ரஜினி, கமல் படங்களின் நடிகைக்கு எய்ட்ஸ்.. வாட்டிய வறுமை.. மனதை உருக்கும் கடைசி காலம்!

    கடந்த 2007 ஆம் ஆண்டு தர்காவின் ஒன்றின் வெளிப்புறம் உடல் எலும்புகள் தெரிய மிக மோசமான நிலையில் அடையாளம் காணப்பட்டிருக்கிறார். அவரை பரிசோதித்ததில் அவருக்கு எய்ட்ஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்திருக்கிறது. இறுதியாக கடந்த 2007 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி இந்த உலகை விட்டு மறைந்தார்.

    MORE
    GALLERIES