நடிகை நிஹாரிகாவும் அவரது கணவர் சைத்தன்யாவும் இன்ஸ்டகிராமில் ஒருவரையொருவர் அன் ஃபாலோ செய்ததால், அவர்கள் பிரிந்திருக்கக் கூடும் என தெலுங்கு மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
2/ 7
நடிகை நிஹாரிகா கொனிடேலா தனது காதலர் சைதன்யா ஜொன்னலக்டாவை டிசம்பர் 2020-ல் உதய்பூரில் மணந்தார்.
3/ 7
ஆனால் கடந்த சில மாதங்களாக அவர்களது திருமண வாழ்க்கையில் புயல் வீசுவதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன.
4/ 7
தற்போது அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் இன்ஸ்டகிராமில் அன்ஃபாலோ செய்திருப்பதால், இந்த இளம் தம்பதி பிரிந்திருக்கக் கூடும் என்கின்றன தெலுங்கு ஊடகங்கள்.
5/ 7
இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகாத நிலையில், நிஹாரிகா - சைத்தன்யாவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து தெரிந்துக் கொள்ள ஆர்வத்துடன் இருக்கிறார்கள்.
6/ 7
சிரஞ்சீவியின் சகோதரர் நாகபாபுவின் மகள் தான் நிஹாரிகா. தமிழில் விஜய் சேதுபதி நடித்திருந்த ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படத்தில், கெளதம் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
7/ 7
சைதன்யா ஜொன்னலகெடா ஒரு தொழில்நுட்ப வல்லுநர், ஹைதராபாத்தில் பிறந்து வளர்ந்த இவர், குண்டூர் ஐ.ஜி எம்.பிரபாகர ராவின் மகன். ஐதராபாத்தில் பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் பிஸினெஸ் ஆலோசகராக பணிபுரிந்து வருகிறார்.
17
திருமணமாகி மூன்றே ஆண்டுகள்... கணவரை பிரியும் பிரபல நடிகை?