நடிகை நிதி அகர்வால் சிம்பு நடிப்பில் வெளியான ஈஸ்வரன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஜெயம் ரவி நடிப்பில் வெளியான பூமி படத்திலும் நடித்திருந்தார். நிதி அகர்வால் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் நடித்து வருகிறார். உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள கழக தலைவன் படத்தில் நிதி அகர்வால் நடித்துள்ளார். நிதி அகர்வால் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். அடிக்கடி தனது புகைப்படங்களை பகிர்வார். க்யூட்டாக போஸ் கொடுக்கும் நிதி அகர்வால். மாடர்ன் உடை என்றால் நிதி அகர்வாலுக்கு பிடிக்கும் போல.. புடவையில் சொக்க வைக்கும் அழகில் நிதி அகர்வால்.