நடிகை நிதி அகர்வால் சிம்பு நடிப்பில் வெளியான ஈஸ்வரன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஜெயம் ரவி நடிப்பில் வெளியான பூமி படத்திலும் நடித்திருந்தார். நிதி அகர்வால் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் நடித்து வருகிறார். தற்போது தமிழில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார். நிதி அகர்வால் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருப்பார். வெள்ளை நிற உடையில் தேவதை போல் இருக்கும் நிதி அகர்வால். உடைக்கு ஏற்ற மாதிரி அணிகலன்களும் அணிந்திருப்பது கூடுதல் அழகை சேர்க்கிறது. பார்வையாலேயே மயக்கும் நிதி அகர்வாலின் புகைப்படம். டெனிம் ஷர்ட்டில் செம்ம ஹாட்டாக போஸ் கொடுக்கும் நிதி அகர்வால். நீளமான கூந்தலுடன் ரசிகர்களை கிறங்கடிக்கும் நிதி அகர்வால்.