அதாவது, ஏப்ரல் 14ம் தேதி தான் நம்முடைய புத்தாண்டு. டிசம்பர் 31ம் தேதி நம்முடைய புத்தாண்டு கிடையாது. ஆகவே, அனைவரும் ஏப்ரல் 14ம் தேதி அன்று காலையில் எழுந்து குளித்து கோவிலுக்கு சென்று இறைவனிடம் ஆசிர்வாதம் வாங்குங்கள். பெரியவர்களிடம், உங்களுடைய பெற்றோர்களிடம் ஆசிர்வாதம் வாங்குங்கள் என்றும் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.