நடிகை மிருணாளினி ரவி டப்ஸ் மாஷ் மூலம் பிரபலமானார். டப்ஸ் மாஷ் என்பது டிக்டாக் போன்ற செயலியாகும். இதில் தான் முதன் முதலில் நடிகர்களின் குரலில் அனைவரும் நடிக்க தொடங்கி வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்தனர்..
2/ 9
இதன் மூலம் பிரபலமான மிருணாளினிக்கு சூப்பர் டீலக்ஸ் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதையடுத்து சாம்பியன் என்ற படத்தில் நடித்தார். தெலுங்கில் அதர்வாவுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்துள்ளார்
3/ 9
விக்ரம் நடிப்பில் வெளியான கோப்ரா படத்தில் நடித்திருந்தார்.. தற்போது தெலுங்கில் 2 படங்களில் நடித்து வருகிறார்.
4/ 9
மிருணாளினி ரவி இன்ஸ்டாகிராமில் அடிக்கடி புகைப்படங்களை பகிர்வார்.
5/ 9
மஞ்சள் நிற புடவையில் போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
6/ 9
இதில் மிருணாளினி மினிமெல் மேக்கப்பையே தேர்வு செய்துள்ளார்.
7/ 9
புடவைக்கு மேட்ச்சாக பச்சை நிறத்தில் அணிகலன்களை அணிந்துள்ளார்.
8/ 9
பேக் போஸில் மிருணாளினி ரவியின் புகைப்படம்.
9/ 9
இந்த புகைப்படங்கள் பல ஆயிரம் லைக்ஸ்களை குவித்து வருகிறது..