நடிகை மேகா ஆகாஷ் தமிழில் பேட்ட, பூமராங், என்னை நோக்கி பாயும் தோட்டா, ஒரு பக்க கதை, வந்தா ராஜாவாதான் வருவேன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்.ஹிந்தியில் சாட்டிலைட் சங்கர் என்ற படம் மூலம் அறிமுகமானார். தற்போது தெலுங்கு மற்றும் தமிழில் ஒரே நேரத்தில் உருவாகும் ’அக்டோபர் 31 லேடிஸ் நைட் ‘ என்ற படத்தில் நடித்து வருகிறார். நடிகை மேகா ஆகாஷின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ.. நடிகை மேகா ஆகாஷ் ( Image: Instagram @meghaakash) நடிகை மேகா ஆகாஷ் ( Image: Instagram @meghaakash) நடிகை மேகா ஆகாஷ் ( Image: Instagram @meghaakash) நடிகை மேகா ஆகாஷ் ( Image: Instagram @meghaakash) நடிகை மேகா ஆகாஷ் ( Image: Instagram @meghaakash) நடிகை மேகா ஆகாஷ் ( Image: Instagram @meghaakash)